ஜிகர்தண்டா - 2 ரிலீஸ் எப்போது..? - வெளியானது புது அப்டேட்!

x

'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், சிறப்பு வீடியோவை பகிர்ந்து ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்