வீடு மீது மோதிய விமானம்.. குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. பதைபதைக்கும் காட்சிகள்

x
  • ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானது.
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த பைலட் மற்றும் குழந்தை காயமடைந்தனர்.
  • விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • இதனிடையே விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்