ஜெகன் மோகனுக்கு எதிராக பாஜக ஸ்கெட்ச்... களமிறங்கும் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் - காட்டம ராயுடுவின் கர்நாடக என்ட்ரி

x
  • கர்நாடாகவில் நடிகர் பவன் கல்யாண் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
  • ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், நேற்று திடீரென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.
  • இதையடுத்து, ஆண்டு நடைபெறவுள்ள ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் அரசுக்கு எதிராக அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்