"JEE தேர்வு அவ்வளவு கடினம் இல்லை".. கிராமப்புற மாணவர்களும் வெற்றி பெறலாம்" -முதலிடம் பிடித்த மாணவர் பேட்டி

x

ஜேஇஇ தேர்வில் கிராமப்புற மாணவர்களும் வெற்றி பெறமுடியும் என, தமிழக அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் விஸ்வஜித் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்