ஜெ. மரண வழக்கு - நாளை அறிக்கை தாக்கல்

ஜெ. மரண வழக்கு - நாளை அறிக்கை தாக்கல்
x

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது

நீதியரசர் ஆறுமுகசாமி தனது அறிக்கையை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்


Next Story

மேலும் செய்திகள்