"வல்லான் தந்திரமே..!" "பவர் சென்டரான சசிகலா குடும்பமே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம்" - ஜெயக்குமார்

x

ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் "வல்லான் தந்திரமே ஜெயல‌லிதா மரணத்திற்கு காரணம், மருத்துவமனை அறைகளில் சசிகலா உறவினர்கள்தான் தங்கினர், 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்காத‌து ஏன்?"


Next Story

மேலும் செய்திகள்