"தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய படம் 'ஜவான்'"

x

"'ஜவான்' படத்தை முதல் நாளிலேயே பார்ப்பேன்"

ஷாருக்கானை வாழ்த்தி சல்மான் கான் பதிவு

"தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய படம் 'ஜவான்'"

ஷாருக்கானின் ஜவான் படத்தை வெளியான முதல் நாளிலேயே நிச்சயம் பார்ப்பேன் என சல்மான் கான் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் டிரெய்லரை பகிர்ந்த சல்மான் கான், டிரெய்லர் சிறப்பாக இருந்ததாகவும், தனக்கு மிகவும் பிடித்ததாகவும் குறிப்பிட்டார். கட்டாயம் தியேட்டரில் மட்டுமே பார்க்கக்கூடிய படம் ஜவான் என புகழ்ந்த சல்மான் கான், படம் ரீலீசான முதல் நாளிலேயே ஜவான் படத்தை நிச்சயம் பார்ப்பேன் என பதிவிட்டு ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்