போர் மேக சூழலுக்கு மத்தியில் உக்ரைன் எல்லைக்குள் ஜப்பான் பிரதமர் ? | ukraine | japan

x

போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிபர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, உக்ரைன் செல்ல இருப்பதாக ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலாந்து செல்லும் ஜப்பான் பிரதமர், அங்கிருந்து ரயிலில் உக்ரைன் செல்வார் என தெரிகிறது. ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பான் ஏற்றுள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்