ஜப்பான் நகரங்களை மூடிய பனிக்குவியல்

x

ஜப்பானில் கடும் பனிப்பொழிவால் ஒருவர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

. ஜப்பான் நகரங்கள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏராளமான சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்