"வருங்காலத்தில் ஜப்பான் என்ற நாடே இருக்காது" - ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் ஷாக் தகவல்

x
  • மக்கள் தொகையில் கவனம் செலுத்தாவிட்டால், ஜப்பான் என்ற நாடே இருக்காது என, அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து கவலைக்குரிய வகையில் சரிந்து வருகிறது.
  • 2008ம் ஆண்டில் 12 புள்ளி 8 கோடியாக இருந்த மக்கள் தொகை, தற்போது 12 புள்ளி 4 கோடியாக குறைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு எட்டு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ள நிலையில், அதற்கு இரு மடங்காக சுமார் 16 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்