ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்.. முதல் சுற்றில் சாய்னா நேவால் தோல்வி

x

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியைத் தழுவினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை யமகுச்சியுடன் சாய்னா மோதினார்.

இதில் 21க்கு 9, 21க்கு 17 என்ற செட் கணக்கில் சாய்னாவை யமகுச்சி தோற்கடித்தார்.

இதேபோல் ஆடவர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிமோட்டாவுடன் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் தோல்வி அடைந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்