'ஜப்பான்' படக்குழு வெளியிட்ட பொங்கல் போஸ்டர்..

x

'ஜப்பான்' படக்குழு வெளியிட்ட பொங்கல் போஸ்டர்..


கார்த்தியின் ஜப்பான் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை உருவாக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. பொங்கலையொட்டி கார்த்தியின் புதிய கெட்டப்புடன் படக்குழு பொங்கல் வாழ்த்து போஸ்டரை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்