அசால்ட்டாக ஜப்பானை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்த இந்திய சிங்கப்பெண்கள்

x

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் FIH மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. லீக் போட்டியில் சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஜப்பான் மகளிர் அணியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதன்மூலம் குரூப் பி பிரிவில் இந்திய மகளிர் அணி முதலிடத்திற்கு சென்றுள்ள நிலையில், இந்திய மகளிர் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்