"தாவணி போட்ட தீபாவளி..." -திருப்பதியில் ஜான்வி கபூர் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல இந்தி நடிகை ஜான்வி கபூர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான நடிகை ஜான்வி கபூர் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் மூலம் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தரிசனம் முடித்து கொண்டு கோவிலின் வெளியே வந்த நடிகையுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com