மின்னல் வேகத்தில் U-Turn அடித்து வந்த லாரி..அப்பளம் போல் நொறுங்கிய CRPF வேன் - பதைபதைக்கும் வீடியோ காட்சி

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்