ஃபுல் போதையில் கிளாஸ் எடுத்த டீச்சர்.! - ரவுண்டு கட்டிய பெற்றோர்கள்

x
  • ஜம்ம ு-காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் வகுப்பறையில் மது அருந்திய ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
  • ஆசிரியர் குடி போதையில் இருப்பதை கண்டறிந்த மாணவர்களின் பெற்றோர், அவரது மேஜை, கை பையில் சோதனை செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  • மது போதையில் ஆசிரியர் உளறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்