திருச்சியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு...சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் காளையர்கள்

x

திருச்சி மாவட்டம் கூத்தப்பார் கிராமத்தில் களைகட்டும் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் காளையர்கள், வெற்றி பெறும் வீரர்கள், காளை உரிமையாளருக்கு விதவிதமான பரிசு


Next Story

மேலும் செய்திகள்