'ஜெயிலர்' அப்டேட் வெளியான அதிரடி தகவல்..

x

ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 அல்லது 11ம் தேதி வெளியாகுமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் விதமாக அப்டேட் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்