ஏய்..எப்புட்றா..! 'நோக்கியா 1100' செல்பேசியில் 'ஜெயிலர்' இசை..

x
  • நோக்கியா DOUBLE ONE DOUBLE ZERO செல்பேசியில் ஜெயிலர் படத்தின் இசை இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
  • ரசிகர் ஒருவர் ஜெயிலர் இசையை தத்ரூபமாக தனது செல்போனில் உருவாக்கி அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
  • இந்த வீடியோ ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்