ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா.. வெளியான முக்கிய அப்டேட்

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நெல்சன் இயக்கத்தில், ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com