'ஜெயிலர்' படப்பிடிப்பில் ஸ்டைலாக ரஜினிகாந்த்

x

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை தொகுத்து மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்