விஜய் மார்க்கெட்டைதூக்கி சாப்பிடும் 'ஜெயிலர்'... - வெளியான செம அப்டேட்

x

ஜெயிலர் திரைப்படம் கேரளாவிலும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், கேரளாவில் ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்