ராகுல் காந்திக்கு சிறை தண்டனை... ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் - விருத்தாசலத்தில் பரபரப்பு

x

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருத்தாசலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினரால் போக்குவரத்து பாதித்துள்ளளது...


Next Story

மேலும் செய்திகள்