இது ஜெயிலா? இல்ல மசாஜ் சென்டரா? - சிறையில் உல்லாசமாக இருக்கும் அமைச்சர் - தீயாய் பரவும் வீடியோ

x

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.

சிறையில் அமைச்சருக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவல்.

சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

சிறை துறையின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டுகோள்.
Next Story

மேலும் செய்திகள்