பிரான்சில் ஒலித்த "ஜெய் ஹோ" பாடல்..தன்னை மறந்து ரசித்து கேட்ட பிரதமர் மோடி | PM Modi | France

x

பிரான்சில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் வழங்கிய விருந்தின் போது ஆஸ்கர் வென்ற "ஜெய் ஹோ" பாடல் 2 முறை பாடப்பட்டது... பிரதமர் மோடி அதை ரசித்துக் கேட்டார்... இமானுவேல் மேக்ரான் இசைக்கேற்றவாறு மேசையில் தாளம் தட்டி ஆரவாரமாகக் கேட்டு ரசித்தார்...


Next Story

மேலும் செய்திகள்