"இன்னைக்கு அடிக்கிற அடில Fans We Want தோனினு கேக்கவே கூடாது" - பயிற்சியில் வெறித்தனம் காட்டிய ஜடேஜா

x

16-வது ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் சுற்று இன்று நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள முதலாவது பிளே ஆப் சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்