"நாங்கள் எதிர்பார்த்தது தான்" - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

ம க்களிடம் வாதங்களை வைத்து வெற்றி பெற முடியாதவர்கள் அமலாக்கத்துறையை வைத்து அடக்க நினைப்பதாக தமிழ்நாடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்...

கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

"அமலாக்கத்துறையின் விசாரணை ஒன்றும் புதிதல்ல"

"நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான்"

"அமலாக்கத்துறை இழிவான குற்றங்களை வைத்து விசாரணை செய்கிறது"

X

Thanthi TV
www.thanthitv.com