"பக்கத்து வீடு தான்.. ஆனால்..""முன்னாடியே 4 டிரெஸ் எடுத்து வெச்சிட்டாங்க " - உருகும் கிராம மக்கள்

x

சரவணன், பெரிய நெசலூர்:

"நல்ல பெண்.. யாரிடமும் அநாவசியமாக பேச மாட்டார்"

"குடும்பத்திற்கு மட்டுமில்லை.. ஊருக்கே பெரிய இழப்பு"


சேகர், பெரியநெசலூர்:

"ஸ்ரீமதி எனக்கு அண்ணன் மகள் போல"

"ஸ்ரீமதி இருந்திருந்தால் இன்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்"


அம்சவள்ளி, ஸ்ரீமதியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்:

"பக்கத்து வீடு தான்.. ஆனால் இருக்கும் இடம் தெரியாது"

"ஸ்ரீமதியை அவரின் அம்மா நல்லபடியாக வளர்த்தாங்க.."

"பிறந்தநாளுக்காக அவரின் அம்மா 4 டிரெஸ் வாங்கி வைத்திருந்தார்"


Next Story

மேலும் செய்திகள்