"இதுக்கு பேர் தான் கர்மா" - அக்தரை வச்சு செய்த ஷமி..!

x

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில், அந்நாட்டு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தருக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணி அரையிறுதியில் தோற்றபோது ஷமியை விமர்சித்து, சோயிப் அக்தர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ஹார்ட் பிரேக்கிங் எமோஜியை அக்தர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதனை ரீ-ட்வீட் செய்த ஷமி, சகோதரரே இதுதான் கர்மா எனப் பதிவிட்டுள்ளார்.

ஷமியின் இந்தப் பதிவை இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்