இத்தாலியில் விநோத புத்தாண்டு கொண்டாடும் ஆண்கள்

x

இத்தாலி நாட்டில், கடும் குளிருக்கும் மத்தியில் ஆற்றில் குதிக்கும் விநோத கொண்டாட்டம் நடைபெற்றது.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக இத்தாலி தலைநகரில் நடந்த, இந்த கொண்டாட்டத்தில், ஏராளமான ஆண்கள் பாலத்தின் உச்சியில் இருந்து, ஆற்றில் குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்