அச்சம் காட்டும் IT ஒர்க்... அடுத்தடுத்து அறிவிப்பாகும் 'LAY OFFS' | IT | Job |

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐ.பி.எம். நிறுவனம், மூன்று ஆயிரத்து 900 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. உலகம் முழுதும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், செயல்பாட்டு செலவுகளை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அந்த வகையில், ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஐ.பி.எம். நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜேம்ஸ் கவனாக் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com