#BREAKING || டாஸ்மாக், மின் துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி.ரெய்டு

x
  • டாஸ்மாக், மின் துறை ஒப்பந்ததாரர்கள் மீது ஐ.டி. ரெய்டு
  • டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
  • சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு
  • தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது

Next Story

மேலும் செய்திகள்