#BREAKING | ஐ.டி. ரெய்டு - முற்றிய பதற்றம்.. அதிகாரிகளை மீட்ட போலீஸார் - கரூரில் பரபரப்பு

x
  • கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம்
  • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள் - எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர்
  • திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது
  • அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
  • தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
  • சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை

Next Story

மேலும் செய்திகள்