"சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது தவறு" - மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள்

x

பாரம்பரியமான இந்து கோயில்களின் நிர்வாகத்தில் அரசாங்கம் கை வைப்பதை தவிர்க்க வேண்டும் என மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். ஆடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்