இந்தியாவிலே முதல்முறை சென்னையில் தான்..இதில் யாரும் தப்பிக்க முடியாது..டிஜிபி திறந்து வைத்தார்

x
  • போலீஸ் ட்ரோன் மூலம் ரோந்து மேற்கொள்ளும் "ட்ரோன் யூனிட்" என்ற புதிய பிரிவு தொடக்கம்
  • "ட்ரோன் யூனிட்" பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு
  • சென்னை அடையாறில் ட்ரோன் யூனிட் அலுவலகம் திறப்பு
  • 9 ட்ரோன் யூனிட்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு புதிய பிரிவில் சேர்ப்பு
  • ரூ.2 கோடி மதிப்புள்ள ஜெர்மனை சேர்ந்த 2 அதிநவீன ட்ரோன்களும் ட்ரோன் யூனிட் பிரிவில் சேர்ப்பு

Next Story

மேலும் செய்திகள்