"மணிப்பூரில் கலவரத்தை நடத்துவதே பாஜக தான்"... சீமான்

x

இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என முடிவு செய்துள்ள பாஜக, அவர்களின் வரியும் வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்