"கோவை செல்வராஜ் கட்சியை விட்டுவிலகுவதாக சொல்வது வேதனை அளிக்கிறது" - வைத்திலிங்கம் | admk

x

அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்ற கோவை செல்வராஜின் கருத்து வேதனை அளிப்பதாகவும், கோவை செல்வராஜ் எங்களை விட்டு போக மாட்டார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்