'மறக்குமா நெஞ்சம்' 2011-ல் இதே நாளில் இலங்கையை காலி செய்த இந்தியா - இமாலய சிக்சருடன் கோப்பையை வென்று தந்த தோனி

x

It has been 12 years since the Indian cricket team won the World Cup.கடந்த 2011ம் ஆண்டு இதே நாள், இலங்கையை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்திய அணி, 28 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையை வென்றது. இமாலய சிக்சருடன் அந்த ஆட்டத்தை முன்னாள் கேப்டன் தோனி முடித்து வைத்தார். இந்நிலையில், இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்