பொதுமக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த இஸ்ரேல்... நீதித்துறையை மாற்றியமைக்கும் மசோதா நிறுத்தி வைப்பு

x
  • பொதுமக்களின் போராட்டத்தால் நீதித்துறையை மாற்றியமைக்கும் மசோதா நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான அறிவிப்பை பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பை ஏற்று, போராட்டங்களை கைவிடுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
  • ஆனால், போராட்டம் வாபஸ் பெற்றதற்கான முறையான அறிவிப்பு கிடைக்காத‌தால், இரவிலும் போராட்டம் தொடர்ந்த‌து.
  • அவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்