அழகிய குட்டித் தீவு வாங்க தயாரா..?அதுவும் வெறும் ஒன்றரை கோடிக்கு - எங்கே தெரியுமா..?

x
  • ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஒரு தீவு வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...
  • ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத தீவான பார்லோக்கோ, பல உயிரிழங்களின் வாழ்விடமாகத் திகழ்ந்து வருகிறது...
  • இங்கு இதுவரை ஒரு கட்டடம் கூட கட்டப்படவில்லை... இந்த ஆள்நடமாட்டம் இல்லாத அழகிய குட்டித் தீவை விலைக்கு வாங்க ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்