ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்...முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மோஹன் பஹான்

x

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மோஹன் பஹான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு-மோஹன் பஹான் அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது. இதில் 4க்கு 3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற மோஹன் பஹான், முதல் முறையாக ஐ.எஸ்.எல் கோப்பையை முத்தமிட்டது.


Next Story

மேலும் செய்திகள்