ஒரே ஒரு ஆட்டம்...பொழிந்த சிக்ஸர் மழை...குறைந்த பந்தில் இரட்டை சதம் - உலக சாதனை

x

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 ஒரு நாள் போட்டியில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய போட்டியில், முதலில் ஆடிய இந்திய வீரர்கள் வங்கதேச பந்துவீச்சை துவைத்து எடுத்தது, போட்டியை சுவாரஸ்யமாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்