#BREAKING || அடித்து விளாசிய இஷான் கிஷான்..ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் - வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அசத்தல்

x

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷான் இரட்டைச் சதம் விளாசி சாதனை.

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் 200 ரன்கள் அடித்து அசத்தல்.

126 பந்துகளில் இஷான் கிஷான் இரட்டைச் சதம் அடித்தார்.

சச்சின், சேவக், ரோகித் சர்மாவுக்குப் பிறகு இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர் என இஷான் கிஷான் சாதனை.

முதல் முறையாக இரட்டைச் சதம் விளாசினார் இஷான் கிஷான்.

3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் பவுண்டரி மழை.

இரட்டைச் சதம் விளாசினார் இஷான் கிஷான்.


Next Story

மேலும் செய்திகள்