"உங்கள் நிலம் உங்கள் பெயரில் தான் உள்ளதா..?" - அரசு நிலங்களாக மாறிய தனியார் நிலங்கள்... வெளியான 'பகீர்' ரிப்போர்ட்...

x

3 லட்சத்து 22 ஆயிரம் தனியார் நிலங்கள், கணினிமயமாக்கப்பட்ட நில ஆவணங்களில் அரசு நிலம் என தவறாக காட்டப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்