யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா..?.. எந்தெந்த ஆப்களில் இலவசம்? - வெளியானது புது தகவல்..!

x

ஜிபே, போன் பே உள்ளிட்ட பல்வேறு யு.பி.ஐ செயலிகள் மூலமான பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவற்றின் உபயோகிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள், வழக்கம் போல இவற்றை கட்டணம் எதுவுமில்லாமல் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. பேடிஎம் போன்ற ஆன்லைன் பண சேமிப்பு வேலட்களில், 2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 1.1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்