முன்னாள் பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா? - தலையில் புல்லட் ப்ரூப்...சுற்றி தீவிர பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கான் - வைரல் வீடியோ

x

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தம் மீதான மூன்று தீவிரவாத வழக்குகளில் ஜாமின் பெறுவதற்காக லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அவருக்கு ஜாமினும் வழக்கப்பட்டது. முன்னதாக பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்திற்கு பாதுகாவலர்கள் புடை சூழ முகமே தெரியாதவாறு பக்கெட் வடிவில் புல்லட் ப்ரூப் ஹெல்மெட் ஒன்றை தலையில் அணிந்தபடி, இம்ரான் கான் வருகை தந்தது, முன்னாள் பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா? என பலரும் விவாதிக்க காரணமாகியது.


Next Story

மேலும் செய்திகள்