நம்ப தென்னாப்பிரிக்காவுக்கு இந்த நிலையா.. - ஆனாலும் ரொம்ப வருத்தம்பா...

x

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது. அயர்லாந்து-வங்கதேசம் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இதனால் சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா, உலகக்கோப்பை தொடருக்கும் நேரடியாக தகுதி பெற்றது. இதுவரை 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், மேலும் 2 அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் தகுதிபெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்