ஒரு முன்னாள் டிஜிபிக்கே இந்த நிலையா? அதிர்ச்சியில் உறைந்த முன்னாள் IPS ரவி - போலீசில் பரபரப்பு புகார்

ஒரு முன்னாள் டிஜிபிக்கே இந்த நிலையா? அதிர்ச்சியில் உறைந்த முன்னாள் IPS ரவி - போலீசில் பரபரப்பு புகார்
Published on

மோசடி - முன்னாள் டிஜிபி ரவி பரபரப்பு புகார்

முன்னாள் டிஜிபி மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி சைபர் கிரைம் போலீசில் புகார்

தமது புகைப்படத்தை வைத்து போலியான பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி கும்பல் மோசடி என புகார்

நண்பர் ஒருவரிடம் போலி அக்கவுண்ட்டில் இருந்து பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்து மெசேஜ்

அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி உடனடியாக இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார்

X

Thanthi TV
www.thanthitv.com