"இது சாத்தியமா..? "ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விளக்கம் தேவை" - பிரேமலதா விஜயகாந்த்

x

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்