பொன்னியின் செல்வன் படக்குழுவின் ப்ரோமோஷன் திடடம் இது தானா? வெளியானது PS Anthem

x

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை போலவே, இந்த படத்தின் ரிலீஸையும் மக்களிடம் அதிகளவில் சென்று சேர்க்கும் விதமாக, இந்தியா முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. சென்னையில் தொடங்கி, வரும் 27ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளை செய்ய படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு நடுவே ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள PS Anthem வெளியிடப்பட்டுள்ளது

பொன்னியின் செல்வன் படக்குழுவின் ப்ரோமோஷன் திடடம் இது தானா? வெளியானது PS Anthem


Next Story

மேலும் செய்திகள்